news-tamil-logo

3/22/2026, 5:46:58 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews தலைநகரை மிரட்டும் கனமழை
tv

Also Watch

tv

Read this

தலைநகரை மிரட்டும் கனமழை

சென்னை

Posted on: Dec 01, 2025 08:06 AM

12

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

சென்னை, பெரம்பூர் முரசொலி மாறன் மேம்பாலம் சுரங்கப்பாதையில் மழை வெள்ளம் புகுந்ததால் இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதி
இருசக்கர வாகனம் மற்றும் ஆட்டோ கார் உள்ளிட்ட வாகனங்களில் செல்வோர் இந்த சுரங்கப் பாதையை பயன்படுத்த முடியாமல் 3 கிலோமீட்டர் சுற்றி செல்வதாக தகவல்
தொடர்ச்சியாக ஒவ்வொரு மழைக்கும் இந்த சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்குவதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி
நிரந்தர தீர்வு காண வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
13 hrs 6 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved