news-tamil-logo

3/22/2026, 4:46:07 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews நெல்லை மாநகர் பகுதியில் திடீரென பெய்த கனமழை.. வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி
tv

Also Watch

tv

Read this

நெல்லை மாநகர் பகுதியில் திடீரென பெய்த கனமழை.. வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி

வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி

Posted on: Feb 27, 2025 01:16 AM

13

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
1

நெல்லை மாநகர் பகுதியில் திடீரென கனமழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வந்ததால் மக்கள் அவதிப்பட்டு வந்தனர்.

இந்த நிலையில்,பாளை மார்க்கெட், சமாதானபுரம் உள்ளிட்ட பகுதிகளில் 15 நிமிடங்களுக்கு மேலாக கனமழை பெய்தது.

இதனால், குளிர்ச்சியான சூழல் நிலவியது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
12 hrs 5 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved