news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்த கனமழை..
tv

Also Watch

tv

Read this

மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்த கனமழை..

4-வது நாளாக தடை

22

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
9

மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்த கனமழை காரணமாக தேனி மாவட்டத்தில் உள்ள சுருளி அருவியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் 4-வது நாளாக குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலை பகுதியையொட்டியுள்ள ஈத்தக்காடு, தூவானம், மேகமலை, சுருளிமலை, மகாராஜா மெட்டு உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

இதனால் சுருளி அருவியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் யாரும் வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தமிழக பள்ளிக் கல்வித் துறை இயக்குநரகம் முக்கிய அறிவிப்பு..!!

3
5 hrs 1 min agoshare
Neet exambutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved