news-tamil-logo

3/22/2026, 5:51:53 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews 1 மணி நேரத்துக்கும் மேலாக காற்றுடன் பெய்த கனமழை... சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது
tv

Also Watch

tv

Read this

1 மணி நேரத்துக்கும் மேலாக காற்றுடன் பெய்த கனமழை... சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது

ஓமலூர் - சேலம்

Posted on: Apr 15, 2025 08:00 AM

25

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
15

சேலம் மாவட்டம் ஓமலூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

நேற்று இரவு 10 மணியளவில் திடீரென சூறாவளி காற்று வீசத் தொடங்கி, இடி மின்னலுடன் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக கனமழை பெய்தது.

இதனால் சாலைகளில் வைக்கப்பட்டிருந்த பேரிகார்டுகள் சாய்ந்தும், பேனர்கள் கிழிந்தும் தொங்கின.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
13 hrs 11 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved