news-tamil-logo

3/15/2026, 8:11:45 PM

news-tamil-logo
more
Home districtnews இரு பைக்குகள் மீது கனரக வாகனங்கள் மோதல் - இருவர் படுகாயம்.. அதிவேகமாக செல்லும் ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை
tv

Also Watch

tv

Read this

இரு பைக்குகள் மீது கனரக வாகனங்கள் மோதல் - இருவர் படுகாயம்.. அதிவேகமாக செல்லும் ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

மதுராந்தகம், செங்கல்பட்டு

Posted on: Feb 07, 2025 10:58 AM

8

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
20

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே இரு பைக்குகள் மீது அடுத்துடுத்து இரு கனரக வாகனங்கள் மோதியதில், இளைஞர்கள் இருவர் படுகாயம் அடைந்தனர்.

சித்தாமூர் -செய்யூர் செல்லும் சாலையில் அதிவேகமாக சென்று விபத்தை ஏற்படுத்தும் கனரக வாகன ஓட்டிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி, மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

விசாரணையை தீவிரப்படுத்த சிறப்பு புலனாய்வு குழு அமைப்பு

0
5 hrs 41 mins agoshare
Faruk








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved