news-tamil-logo

3/22/2026, 5:45:05 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews மரத்தில் தொங்கியபடி மனித எலும்பு, மண்டை ஓடு கண்டெடுப்பு... காணாமல் போன தொழிலாளியின் எலும்பு என தகவல்
tv

Also Watch

tv

Read this

மரத்தில் தொங்கியபடி மனித எலும்பு, மண்டை ஓடு கண்டெடுப்பு... காணாமல் போன தொழிலாளியின் எலும்பு என தகவல்

சின்னமலையாம்பட்டு, திருப்பத்தூர்

Posted on: Mar 31, 2025 06:02 AM

12

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
29

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே காப்புகாட்டில் மனித எலும்புகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விசாரணையில் ஆறு மாதத்திற்கு முன்பு காணாமல் போன அப்பகுதியை சேர்ந்த தேங்காய் உரிக்கும் தொழிலாளி முரளியின் எலும்புகள் என்பது தெரியவந்தது.

இதையடுத்து அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டரா? என விசாரணை நடந்து வருகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
13 hrs 4 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved