news-tamil-logo

3/15/2026, 7:43:44 PM

news-tamil-logo
more
Home districtnews தனியார் தொழிற்சாலை நிர்வாகத்திடம் பணம் கேட்டு மிரட்டல்... திமுக ஊராட்சி மன்ற தலைவியின் கணவர், உறுப்பினர் கைது
tv

Also Watch

tv

Read this

தனியார் தொழிற்சாலை நிர்வாகத்திடம் பணம் கேட்டு மிரட்டல்... திமுக ஊராட்சி மன்ற தலைவியின் கணவர், உறுப்பினர் கைது

திமுக பிரமுகர்கள் கைது

Posted on: Mar 05, 2025 03:52 PM

21

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
34

காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அருகே தனியார் தொழிற்சாலை நிர்வாகத்திடம் பணம் கேட்டு மிரட்டியதாக திமுக பிரமுகர்கள் இருவரை போலீஸார் கைது செய்தனர்.

வெளிநாட்டை சேர்ந்த ஏற்றுமதி தொழிற்சாலை நிர்வாகத்தினர், மேட்டுப்பாளையம் ஊராட்சி மன்ற தலைவி தேவியின் கணவரும், ஒன்றிய திமுக நிர்வாகியுமான வேலு,

ஊராட்சி உறுப்பினர் ராகுல் ஆகியோர் பணம் கேட்டு மிரட்டியதாக வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க்குக்கு மின்னஞ்சல் மூலம் புகார் செய்தனர்.

இதையும் படியுங்கள் : காதல் தோல்வியால் மனமுடைந்த இளைஞர் தற்கொலை... சர்வதீர்த்தக் குளத்தில் இருந்து இளைஞரின் உடல் மீட்பு

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

விசாரணையை தீவிரப்படுத்த சிறப்பு புலனாய்வு குழு அமைப்பு

0
5 hrs 13 mins agoshare
Faruk








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved