ஓய்வூதியம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை முக்கிய அறிவிப்புஅரசு ஊழியர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் இருக்கும் என நம்பிக்கைபழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக நாளை அறிவிப்பு வெளியாகிறது - போட்டா ஜியோ நிர்வாகிகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளார் - போட்டா ஜியோ போட்டா ஜியோ, ஜாக்டோ ஜியோ அமைப்பினர் 6ஆம் தேதி முதல் காலவரையற்ற போராட்டம் அறிவித்துள்ளனர் தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு ஆகியோருடன் பேச்சுவார்த்தை நல்ல முடிவை முதலமைச்சர் அறிவிப்பார் என அமைச்சர்கள் உறுதிஅளித்துள்ளனர் - போட்டா ஜியோ