news-tamil-logo

3/22/2026, 4:24:25 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ஃபெங்கல் புயலுக்கு இந்திய கடற்படையினர் தயார்நிலை.. வங்கக் கடலில் உருவாகி வரும் ஃபெங்கல் புயல்
tv

Also Watch

tv

Read this

ஃபெங்கல் புயலுக்கு இந்திய கடற்படையினர் தயார்நிலை.. வங்கக் கடலில் உருவாகி வரும் ஃபெங்கல் புயல்

சென்னை

Posted on: Nov 28, 2024 08:32 AM

10

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
சென்னை

வங்கக் கடலில் உருவாகி வரும் ஃபெங்கல் புயல், அடுத்த ஓரிரு நாட்களில் வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு இந்திய கடற்படை தயாராக உள்ளது.

அரசு மற்றும் சிவில் நிர்வாகத்துடன் ஒருங்கிணைந்து உணவு, குடிநீர், மருந்துகள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்குவது, வெள்ள நிவாரணக் குழுக்களை நிலைநிறுத்துவது என முன்னேற்பாடு பணிகளில் ஈடுபட்டுள்ளது.

மேலும் அவசரகால மீட்பு நடவடிக்கைகளுக்காக டைவிங் குழுக்களையும், ஜெமினிஸ் மற்றும் ஹெலிகாப்டர்களையும் தயார் நிலையில் வைத்துள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
11 hrs 43 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved