news-tamil-logo

3/18/2026, 4:26:24 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews கள்ள சாராயம் காய்ச்சப்படுவதாக வந்த தகவல்... அதிரடி ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார்
tv

Also Watch

tv

Read this

கள்ள சாராயம் காய்ச்சப்படுவதாக வந்த தகவல்... அதிரடி ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார்

ஏனாம், புதுச்சேரி

Posted on: Apr 01, 2025 03:52 PM

24

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
47

புதுச்சேரி ஏனாம் பிராந்தியத்தில் கள்ள சாராயம் காய்ச்சப்படுவதாக வந்த தகவலையடுத்து போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

போலி மதுபானங்கள் தயாரிப்பது மற்றும் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்யும் இடங்கள் எவை என்பதை கண்டறிந்த போலீசார்,

சாவித்திரி நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு இடங்களில் படகுமூலம் சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"வெறும் பெயருக்காக மட்டுமே அணியில் இருக்கக் கூடாது"

0
0 min agoshare
ABD








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved