news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews பாஜகவுடனான கூட்டணி நிலைப்பாட்டை தற்போது சொல்ல முடியாது... பாமக நிறுவனர் ராமதாஸ் விளக்கம்
tv

Also Watch

tv

Read this

பாஜகவுடனான கூட்டணி நிலைப்பாட்டை தற்போது சொல்ல முடியாது... பாமக நிறுவனர் ராமதாஸ் விளக்கம்

ஆழ்வார்பேட்டை, சென்னை

54

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Ramadas

பாஜகவுடனான கூட்டணி நிலைப்பாட்டை தற்போது சொல்ல முடியாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், எல்லாவற்றிற்கும் தீர்வு கிடைக்கும் என்றும், அந்த தீர்வு கட்சிக்கும், நாட்டுக்கும் சரியான தீர்வாக இருக்கும் என்று தெரிவித்தார்.

பாமக வலதுசாரி கட்சியாக மாறி வருவதாக திருமாவளவன் பேசியது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த ராமதாஸ், தன்னிடம் பூதக்கண்ணாடி இல்லை எனத் தெரிவித்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நிலப்பிரச்சனை தொடர்பாக ஏற்பட்ட தகராறு

0
15 mins agoshare
மாவட்ட செயலாளருக்கு மண்டை உடைப்பு








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved