news-tamil-logo

3/15/2026, 10:11:47 AM

news-tamil-logo
more
Home districtnews பூலாம்பாடியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி... வாடிவாசலில் சீறிப்பாய்ந்த காளைகளை பிடிக்க போட்டி
tv

Also Watch

tv

Read this

பூலாம்பாடியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி... வாடிவாசலில் சீறிப்பாய்ந்த காளைகளை பிடிக்க போட்டி

பூலாம்பாடி, பெரம்பலூர்

Posted on: Apr 14, 2025 12:33 PM

27

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
56

பெரம்பலூர் மாவட்டம் பூலாம்பாடியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் வாடிவாசலில் சீறிப்பாய்ந்த காளைகளை பிடிக்க மாடுபிடி வீரர்கள் போட்டி போட்டனர்.

அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் மற்றும் பன்னாட்டு தொழிலதிபர் டத்தோ பிரகதீஸ்குமார் தொடங்கி வைத்த இந்த போட்டியில் 600க்கும் மேற்பட்ட காளைகள், 350 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர்.

காளைகளை அடக்க மாடுபிடி வீரர்களும், அடங்க மறுத்து காளைகளும் போட்டி போட, வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்கள் மற்றும் மாடு பிடி வீரர்களுக்கு கட்டில், பீரோ உள்ளிட்டவை பரிசுகளாக வழஙகப்பட்டன.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஹோர்மூஸ் நீரினையை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வருவோம்

0
2 mins agoshare
Trumph








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved