news-tamil-logo

3/22/2026, 7:28:37 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews இரண்டாவது நாளாக ஜல்லிக்கட்டு போட்டி.. அமைச்சர் மூர்த்தி போட்டியை தொடங்கி வைத்தார்
tv

Also Watch

tv

Read this

இரண்டாவது நாளாக ஜல்லிக்கட்டு போட்டி.. அமைச்சர் மூர்த்தி போட்டியை தொடங்கி வைத்தார்

கீழக்கரை, மதுரை

Posted on: Feb 12, 2025 06:50 AM

28

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
16

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் கீழக்கரையில் இரண்டாவது நாளாக ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக நடைபெறுகிறது.

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை ஒட்டி மதுரை கிழக்கு தொகுதி சார்பாக நடைபெறும் இப்போட்டியை வணிக வரி மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து தொடக்கி வைத்தார்.

சீறிப்பாயும் காளைகளை இளைஞர்கள் அடக்கி வருகின்றனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
14 hrs 47 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved