news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews பூச்செரிதல் விழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி
tv

Also Watch

tv

Read this

பூச்செரிதல் விழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி

விராலிமலை, புதுக்கோட்டை

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ஜல்லிக்கட்டு போட்டி

ஜல்லிக்கட்டு போட்டி : 

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் ஸ்ரீ மெய்ய கண்ணுடையாள் ஆலைய பூச்செரிதல் விழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி நடைபெற்ற வருகிறது இந்த
ஜல்லிக்கட்டு போட்டியில் 750 காளைகளும் 250 மாடுபிடி வீரர்களும் கலந்து கொள்ள உள்ளனர்.

ஜல்லிக்கட்டு போட்டியினை இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் கோகுல் சிங் தொடங்கி வைத்தார். இந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் விஜயபாஸ்கர் எப்போதும் தொடங்கி வைக்கும் நிலையில் அதிமுகவின் நிலவும் அரசியல் சூழல் காரணமாக விராலிமலை சட்டமன்ற உறுப்பினர் விஜயபாஸ்கர் இந்த ஜல்லிக்கட்டு விழாவில் கலந்து கொள்ளவில்லை.

வாடிவாசலில் கட்டவிழ்த்து விடப்படும் காளைகளை வீரர்கள் தாவித்தழுவி பிடித்து வருகின்றனர்.

Related Link
வைகாசி மாத அமாவாசை - ராமேஸ்வரத்தில் பக்தர்கள் கூட்டம்

வைகாசி மாத அமாவாசை - ராமேஸ்வரத்தில் பக்தர்கள் கூட்டம்



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

டன் கணக்கில் கொட்டப்படும் ப்ளாஸ்டிக் குப்பைகள்

0
0 min agoshare
செம்மண் கொள்ளை எனப் புகார்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved