news-tamil-logo

3/22/2026, 3:55:51 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews அஜித் மரணத்திற்கு நீதி வேண்டும்.. மாஜிஸ்திரேட்டை மறித்த மக்கள்..
tv

Also Watch

tv

Read this

அஜித் மரணத்திற்கு நீதி வேண்டும்.. மாஜிஸ்திரேட்டை மறித்த மக்கள்..

மாஜிஸ்திரேட்டை மறித்த மக்கள்

Posted on: Jun 30, 2025 12:01 PM

90

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் மரணம் - மாஜிஸ்திரேட்டின் காரை மறித்த பொதுமக்கள்.

அஜித் குமாரின் மரணத்திற்கு நீதி வேண்டும் என மாஜிஸ்திரேட்டிடம் முறையிட்ட மக்கள்.

மாஜிஸ்திரேட் வெங்கட பிரசாத்தை மறித்து, தங்களிடமும் விசாரணை நடத்துமாறு மக்கள் முறையீடு.

போலீஸ் கஸ்டடியில் அஜித் குமார் மரணம் அடைந்த சம்பவம் குறித்து மாஜிஸ்திரேட் விசாரணை.

இதையும் படியுங்கள் : பசுமை எரிசக்தி திட்டங்கள் வாயிலாக 15.53 ஜிகா வாட்ஸ் மின் உற்பத்தி..


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
11 hrs 14 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved