news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews ஆறு வழி சாலைக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்கள்... இழப்பீட்டை உயர்த்தி வழங்கக்கோரி ஏற்கனவே மனு
tv

Also Watch

tv

Read this

ஆறு வழி சாலைக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்கள்... இழப்பீட்டை உயர்த்தி வழங்கக்கோரி ஏற்கனவே மனு

திருவள்ளூர்

42

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Tiruvallur

திருவள்ளூரில் ஆறு வழி சாலைக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வலியுறுத்தி விவசாயிகள் குறைதீர் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

ஆட்சியர் பிரதாப் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், ஏற்கனவே வழங்கிய தங்களின் கோரிக்கை மனுக்களை பரிசீலிக்காமல் மீண்டும் கோரிக்கை மனுவை கொடுக்க அறிவுறுத்தியதை கண்டித்து அவர்கள் வெளிநடப்பு செய்தனர்.

நெடுஞ்சாலை பணிகளுக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு இழப்பீட்டுத் தொகையை உயர்த்தி தரக்கோரி 800க்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்களை அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை என விவசாயிகள் குற்றச்சாட்டினர்.


இதையும் படியுங்கள் : நகர்மன்ற தலைவி மீது மீண்டும் நம்பிக்கை இல்லா தீர்மானம்... 23 கவுன்சிலர்கள் சேர்ந்து நகராட்சி ஆணையரிடம் கடிதம்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பார்சல் ஏற்றிச் சென்ற ஈச்சர் வாகனம் சாலையோரம் கவிழ்ந்தது

4
10 hrs 28 mins agoshare
ஈச்சர் வாகனம் சாலையோரம் கவிழ்ந்தது








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved