news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews லேட்டாதான் பிக்கப் ஆகும்...
tv

Also Watch

tv

Read this

லேட்டாதான் பிக்கப் ஆகும்...

சென்னை

15

By: Fyrose Banu

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
M L 2

"மை லார்ட்"  திரைப்படம் கிட்னி திருட்டை தடுத்து நிறுத்தும் என இயக்குநரும், நடிகருமான சசிகுமார் தெரிவித்துள்ளார். அம்பேத்குமார் தயாரிப்பில் ராஜூமுருகன் இயக்கத்தில் சசிகுமார், சைத்ரா ஆர்ச்சர் நடித்துள்ள இத்திரைப்படத்தின் வெற்றிவிழா சென்னையில் நடைபெற்றது.

கொஞ்சம் கொஞ்சமாகத்தான் பிக்கப் ஆகும்

இதில் கலந்துகொண்டு பேசிய அவர், நல்ல இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும் தோற்கக் கூடாது எனவும், நல்ல திரைப்படங்கள் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் பிக்கப் ஆகும் எனவும் தெரிவித்தார்

மை லார்ட் திரைப்படம் தாக்கத்தை ஏற்படுத்தும்

மேலும், அயோத்தி, நந்தன் திரைப்படங்கள் சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியதுபோல, மை லார்ட் திரைப்படமும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றார்.

Related Link
இந்த மாத இறுதிக்குள் ஜனநாயகன் வெளியாக வாய்ப்பு?

இந்த மாத இறுதிக்குள் ஜனநாயகன் வெளியாக வாய்ப்பு?


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பாடல் போட்டு அவமதித்ததாக BCCI-யில் புகாரளித்த CSK

0
1 hr 17 mins agoshare
CSK








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved