news-tamil-logo

3/22/2026, 5:30:26 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews சட்டம் ஒழுங்கு நிலவரம் - டிஜிபி ஆலோசனை
tv

Also Watch

tv

Read this

சட்டம் ஒழுங்கு நிலவரம் - டிஜிபி ஆலோசனை

சட்டம் ஒழுங்கு நிலவரம் - டிஜிபி ஆலோசனை

Posted on: Mar 06, 2025 06:19 AM

42

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
37

மதுரை, விருதுநகர் ஆகிய தென்மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் சட்ட ஒழுங்கு பிரச்சனைகளை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக காவல்துறை இயக்குனர் சங்கர்ஜிவால் தலைமையில் மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் மதுரை மாநகர்,

மதுரை மாவட்ட காவல்துறை, விருதுநகர் மாவட்ட காவல்துறை உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளார்.

தென்மண்டல காவல்துறை தலைவர் பிரேம் ஆனந்த் சின்கா, மதுரை காவல் ஆணையர் லோகநாதன், மதுரை எஸ்.பி.அரவிந்த்,

விருதுநகர் எஸ்.பி.கண்ணன், காவல் துணை ஆணையர்கள் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் பங்கேற்பு

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
12 hrs 49 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved