news-tamil-logo

3/14/2026, 8:32:53 PM

news-tamil-logo
more
Home districtnews சட்டக் கல்லூரி தற்காலிக ஆசிரியர் தூக்கிட்டு தற்கொலை... ஆன்லைன் ரம்மியில் லட்சக்கணக்கில் இழந்ததாக தகவல்
tv

Also Watch

tv

Read this

சட்டக் கல்லூரி தற்காலிக ஆசிரியர் தூக்கிட்டு தற்கொலை... ஆன்லைன் ரம்மியில் லட்சக்கணக்கில் இழந்ததாக தகவல்

ராசிபுரம், நாமக்கல்

Posted on: Mar 18, 2025 02:43 PM

82

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
39

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே ஆன்லைன் ரம்மியால் சட்டக் கல்லூரி தற்காலிக ஆசிரியர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வி.நகர் பகுதியை சேர்ந்த அருணாச்சலம் ஆன்லைன் ரம்மி விளையாடுவதை வழக்கமாக வைத்திருந்த நிலையில்,

உறவினர்கள் நண்பர்களிடம் லட்சக்கணக்கில் கடன் வாங்கி இழந்ததால் மன உளைச்சலுக்கு ஆளானதாக கூறப்படுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பிரபல இயக்குநர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட சுவர்

0
4 hrs 39 mins agoshare
Allu cinemas








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved