எவ்வளவு பெரிய போராட்டத்தையும், எதிரிகளையும் வெல்ல முடியும்பைபிளில் வரும் ஜோசஃப் கதையை மேற்கோள் காட்டி, தவெக தலைவர் விஜய் பேச்சுமாமல்லபுரத்தில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சமத்துவ கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்மும்மதத்தினர் பங்கேற்ற விழாவை ஒளியேற்றி தொடங்கி வைத்தார் விஜய்