news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews கடலூரில் வேப்பூர் அருகே இடுப்பளவு நீருடன் பாயும் மணிமுத்தாறு
tv

Also Watch

tv

Read this

கடலூரில் வேப்பூர் அருகே இடுப்பளவு நீருடன் பாயும் மணிமுத்தாறு

வேப்பூர், கடலூர்

18

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
CDL REWARE SCHOOL SCHILDREN

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே பாயும் மணிமுத்தாறில் இடுப்பளவு தண்ணீர் ஓடும் நிலையில், ஆற்றின் குறுக்கே பாலம் இல்லாததால், மேமாத்தூர் கிராம மக்கள் நீரில் இறங்கி ஆபத்தான முறையில் ஆற்றை கடக்கும் நிலை உள்ளது. மேமாத்தூரில் இருந்து நல்லூர், வேப்பூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு ஆற்றை கடந்தே செல்ல வேண்டும் என்ற நிலையில், ஆற்றின் குறுக்கே உயர்மட்ட மேம்பாலம் அமைக்க 12 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. நிதி ஒதுக்கி 5 மாதங்களாகியும் பாலம் கட்டும் பணி துவங்கவில்லை என கிராம மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அசாம் முதலமைச்சராக ஹிமந்த பிஸ்வா சர்மா தேர்வு

2
4 hrs 45 mins agoshare
ஹிமந்த பிஸ்வா சர்மா








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved