news-tamil-logo

3/19/2026, 11:18:04 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ரூ. 3 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய மார்க்கெட் கட்டடம்... அமைச்சர்கள் கே.என்.நேரு, சா.மு. நாசர் திறந்து வைத்தனர்
tv

Also Watch

tv

Read this

ரூ. 3 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய மார்க்கெட் கட்டடம்... அமைச்சர்கள் கே.என்.நேரு, சா.மு. நாசர் திறந்து வைத்தனர்

திருத்தணி, திருவள்ளூர்

Posted on: May 01, 2025 07:28 AM

13

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
34

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பெருந்தலைவர் காமராஜர் மார்க்கெட் கட்டடத்தை அமைச்சர்கள் கே.என். நேரு, சா.மு. நாசர் ஆகியோர் திறந்து வைத்தனர்.

திருத்தணி ம.பொ.சி சாலையில் கடந்த 40 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த காய்கறி மார்க்கெட்டின் பழைய கட்டடம் அகற்றப்பட்டு கலைஞரின் நகர்புற மேம்பாட்டு திட்டத்தில் புதிய கட்டடம் கட்டப்பட்டது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி

10
2 mins agoshare
share market








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved