news-tamil-logo

3/15/2026, 2:03:28 AM

news-tamil-logo
more
Home districtnews அற்புத குழந்தை இயேசு ஆலய தேர்பவனி விழா
tv

Also Watch

tv

Read this

அற்புத குழந்தை இயேசு ஆலய தேர்பவனி விழா

உலகநாதபுரம், ராமநாதபுரம்

Posted on: Jan 11, 2026 10:30 AM

14

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
RMD Church

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உலகநாதபுரத்தில் உள்ள அற்புத குழந்தை இயேசு ஆலயத்தில் தேர்பவனி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த தேரில், குழந்தை இயேசுவின் சொரூபாம் வைக்கப்பட்டு தேர்பவனி நடைபெற்றது. இதில், ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

இதையும் படியுங்கள் : லஷ்கர்-இ-தொய்பா - பாக். ராணுவத்துக்கும் நேரடி தொடர்பு

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பிரபல இயக்குநர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட சுவர்

0
10 hrs 9 mins agoshare
Allu cinemas








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved