news-tamil-logo

3/19/2026, 11:18:42 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews தடுப்புச்சுவரை தாண்டிச் சென்று சாலையில் கவிழ்ந்த வேன்... வேனில் பயணித்த 10க்கும் மேற்பட்டோர் படுகாயம்
tv

Also Watch

tv

Read this

தடுப்புச்சுவரை தாண்டிச் சென்று சாலையில் கவிழ்ந்த வேன்... வேனில் பயணித்த 10க்கும் மேற்பட்டோர் படுகாயம்

உளுந்தூர்பேட்டை, கள்ளக்குறிச்சி

Posted on: May 26, 2025 06:00 AM

11

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
35

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே ஜிஎஸ்டி சாலையில் சென்ற வேன் கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச்சுவரை தாண்டிச் சென்று, எதிர் திசையில் உள்ள சாலையில் தலைக்குப்புற கவிழ்ந்ததில் அதில் பயணித்த 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

முன்னாள் சென்ற கார் திடீரென வளைந்ததால், அதன் மீது மோதாமல் இருக்க வேன் ஓட்டுநர் பிரேக் பிடித்த போது விபத்து ஏற்பட்டுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி

10
2 mins agoshare
share market








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved