news-tamil-logo

3/22/2026, 7:20:44 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews தாய், மகள் மர்ம மரணம் - தீவிர சோதனையின் மூலம் இருவர் கைது
tv

Also Watch

tv

Read this

தாய், மகள் மர்ம மரணம் - தீவிர சோதனையின் மூலம் இருவர் கைது

தாய், மகள் மர்ம மரணம்

Posted on: Mar 05, 2025 07:13 AM

13

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

தூத்துக்குடி மாவட்டம் மேல நம்பிபுரத்தில் மர்மமான முறையில் தாய், மகள் இறந்து கிடந்த சம்பவம்,

4 தனிப்படைகள் அமைத்து போலீசார் தேடிய நிலையில் இருவர் கைது; ரூ.13,000 பறிமுதல்,

முக்கிய குற்றவாளி தலைமறைவாக உள்ளதால் வைப்பாற்று காட்டுப்பகுதியில் போலீஸ் தீவிர சோதனை,

அயன் வடமலாபுரம், தாப்பாத்தி, கீழக்கரந்தை, மேலக்கரந்தை, முத்தாலபுரம் விலக்கில் வாகன சோதனை,

ட்ரோன் கேமரா கொண்டும் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ள போலீசார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
14 hrs 39 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved