news-tamil-logo

3/22/2026, 5:32:48 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews விவசாயம் செய்ய இடம் கொடுக்காமல் கழுத்தில் கத்தி வைத்து மிரட்டிய தாய்..
tv

Also Watch

tv

Read this

விவசாயம் செய்ய இடம் கொடுக்காமல் கழுத்தில் கத்தி வைத்து மிரட்டிய தாய்..

கழுத்தில் கத்தி வைத்து மிரட்டிய தாய்..

Posted on: Feb 11, 2025 07:13 AM

29

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
23

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே காதல் திருமணம் செய்து கொண்ட இளைஞர் அசோகன்,

அசோகன் காதல் திருமணம் செய்து கொண்டதால் அவரது தாய் முத்துலட்சுமி கோபம்,

கடைசி மகன் அசோகனை ஒதுக்கிவைத்த தாய் முத்துலட்சுமி, விவசாயம் செய்ய நிலம் கொடுக்கவில்லை.

சமாதான பேச்சுவார்த்தைக்குப் பின் விவசாயம் செய்ய அனுமதி அளித்தார் முத்துலட்சுமி,

அசோகன் டிராக்டருடன் வந்த போது தடுத்து, தனது கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டிய தாய்.

https://www.youtube.com/embed/YtLRZHJYAaY

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
12 hrs 51 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved