news-tamil-logo

3/22/2026, 4:05:44 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews எம்.எஸ். நகைக்கடையில் கூடுதலாக வரி வசூல் செய்வதாக புகார்
tv

Also Watch

tv

Read this

எம்.எஸ். நகைக்கடையில் கூடுதலாக வரி வசூல் செய்வதாக புகார்

திருக்கோவிலூர், கள்ளக்குறிச்சி

Posted on: Dec 14, 2025 06:53 AM

11

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
KLK Jewell issue

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலுரில் நகைக்கடை ஒன்றில் நகைக்கு கூடுதலாக வரி வசூல் செய்வதாக கூறி, வாடிக்கையாளர்கள் நகைக்கடை ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.எம்.எஸ் என்ற நகைக்கடையில், ராணி என்பவர் 2 லட்ச ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் வாங்கிய நிலையில், அதற்கு ஜி.எஸ்.டி. வரி 3 சதவீதம், செய்கூலி சேதாரம் 4 சதவீதத்தை தவிர, 7 சதவீதம் கூடுதலாக வரி வசூல் செய்ததாக கூறப்படுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
11 hrs 24 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved