news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews வயதானவர்களை குறிவைத்து கொலை, கொள்ளை சம்பவங்கள்..
tv

Also Watch

tv

Read this

வயதானவர்களை குறிவைத்து கொலை, கொள்ளை சம்பவங்கள்..

உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கவலை

42

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
39

நாட்டில் வயதானவர்களை குறிவைத்து கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருவதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கவலை தெரிவித்துள்ளது.

தேசிய முதியோர் மையங்கள் அமைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக 2 வாரங்களில் மத்திய மாநில அரசுகள் பதில் அளிக்கவும் உத்தரவிட்டுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சாகசத்தில் ஈடுபட்டபோது ஏமன் நாட்டின் ஸ்பைடர்மேன் பலி

0
35 mins agoshare
ஏமன்  ஸ்பைடர்மேன்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved