news-tamil-logo

3/22/2026, 5:31:37 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews முத்துமாரியம்மன் கோயில் அக்னி சட்டி, பூத்தட்டு விழா... கிராமம் முழுவதும் ஊர்வலமாக வந்த பக்தர்கள்
tv

Also Watch

tv

Read this

முத்துமாரியம்மன் கோயில் அக்னி சட்டி, பூத்தட்டு விழா... கிராமம் முழுவதும் ஊர்வலமாக வந்த பக்தர்கள்

தென்ன அழகாபுரி, சிவகங்கை

Posted on: Apr 08, 2025 06:29 AM

35

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
16

சிவகங்கை மாவட்டம் தென்னஅழகாபுரி முத்துமாரியம்மன் அம்மன் கோவிலில் அக்னி சட்டி மற்றும் பூத்தட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது.

கடந்த வாரம் காப்பு கட்டுகளுடன் துவங்கிய இத்திருவிழாவில் அக்னி சட்டி மற்றும் பூத்தட்டுகளை எடுத்து பக்தர்கள் கிராமம் முழுவதும் ஊர்வலமாக சென்று கோவிலை வந்தடைந்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
12 hrs 50 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved