news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews பள்ளிக் காலத்தில் என்னை ஆசிரியர்கள் சமாளிக்க மிகவும் சிரமப்பட்டனர்
tv

Also Watch

tv

Read this

பள்ளிக் காலத்தில் என்னை ஆசிரியர்கள் சமாளிக்க மிகவும் சிரமப்பட்டனர்

தமிழகத்தில் பொங்கல் கொண்டாடிய ராகுல்

29

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

நீலகிரி மாவட்டம் கூடலூரில் உள்ள தனியார் பள்ளி விழாவில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பங்கேற்பு
படுகர் இன மக்களுடன் சேர்ந்து நடனமாடி மகிழ்ந்ததுடன் பொங்கல் வைத்துக் கொண்டாட்டம்
கூடலூரில், பள்ளி மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து கலந்துரையாடிய ராகுல் காந்தி
கல்வி ஒரு போதும் தனியார் மயமாக கூடாது, சிறந்த கல்வி அமைப்பு தேவை என்று பேச்சு
ஜனநாயகத்தின் மீது தற்போது தாக்குதல் நடைபெறுவதாக ராகுல் காந்தி குற்றச்சாட்டு
ஜனநாயக அமைப்புகள் மீது ஆட்சியாளர்களே தாக்குதல் நடத்தி வருவதாகவும் பேச்சு

இதையும் பாருங்கள் - மாணவன் கேட்ட கேள்வி

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மகளிர் உரிமை தொகை - ஆத்திரத்தில் வெடித்த மதுரை மக்கள்

2
3 hrs 13 mins agoshare
CM Vijay magalir urimaithogaibutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved