news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews மாணவன் கேட்ட கேள்விக்கு மழையில் நனைந்தபடி, ராகுல் சொன்ன பதில்
tv

Also Watch

மாணவன் கேட்ட கேள்விக்கு மழையில் நனைந்தபடி, ராகுல் சொன்ன பதில்

கூடலூர், நீலகிரி

59

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

ஜனநாயகம் மீது தாக்குதல் - ராகுல் காந்தி
நீலகிரி மாவட்டம் கூடலூரில் உள்ள தனியார் பள்ளி விழாவில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பங்கேற்பு
படுகர் இன மக்களுடன் சேர்ந்து நடனமாடி மகிழ்ந்ததுடன் பொங்கல் வைத்துக் கொண்டாட்டம்
கூடலூரில், பள்ளி மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து கலந்துரையாடிய ராகுல் காந்தி
கல்வி ஒரு போதும் தனியார் மயமாக கூடாது, சிறந்த கல்வி அமைப்பு தேவை என்று பேச்சு
ஜனநாயகத்தின் மீது தற்போது தாக்குதல் நடைபெறுவதாக ராகுல் காந்தி குற்றச்சாட்டு
ஜனநாயக அமைப்புகள் மீது ஆட்சியாளர்களே தாக்குதல் நடத்தி வருவதாகவும் பேச்சு

இதையும் பாருங்கள் - நீலகிரி மண்ணில் மழையில் நனைந்தபடி "ராகுல் சொன்ன வார்த்தை"

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இந்தியாவுக்கு வருகிறது Apple Pay

1
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved