news-tamil-logo

3/15/2026, 4:27:29 PM

news-tamil-logo
more
Home districtnews தனியார் சர்க்கரை ஆலை மேலாளர் வீட்டில் மர்மநபர்கள் கைவரிசை.. பூட்டை உடைத்து 18 சவரன் நகை, 2 லட்சம் ரொக்கம் கொள்ளை
tv

Also Watch

tv

Read this

தனியார் சர்க்கரை ஆலை மேலாளர் வீட்டில் மர்மநபர்கள் கைவரிசை.. பூட்டை உடைத்து 18 சவரன் நகை, 2 லட்சம் ரொக்கம் கொள்ளை

மேலாளர் வீட்டில் மர்மநபர்கள் கைவரிசை

Posted on: Sep 16, 2024 05:40 AM

22

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
thirukovilur

திருக்கோவிலூர் அருகே தனியார் சர்க்கரை ஆலை மேலாளர் வீட்டின் பூட்டை உடைத்து 18 சவரன் தங்க நகைகள், 350 கிராம் வெள்ளி கொலுசு, 2 லட்சம் ரூபாய் ரொக்க பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் மொகலார் கிராமத்தை சேர்ந்த சக்திவேல் என்பவர் மணலூர்பேட்டையில் வாடகை வீட்டில் தங்கி பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில், சக்திவேலின் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 18 சவரன் தங்க நகை, 2 லட்சம் ரொக்க பணம், 350 கிராமம் வெள்ளி ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.

இது குறித்து திருக்கோவிலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

விசாரணையை தீவிரப்படுத்த சிறப்பு புலனாய்வு குழு அமைப்பு

0
1 hr 56 mins agoshare
Faruk








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved