news-tamil-logo

3/22/2026, 4:20:46 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ராட்சத குழாய் மூலம் இயற்கை சமையல் எரிவாயு விநியோகம்... மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு
tv

Also Watch

tv

Read this

ராட்சத குழாய் மூலம் இயற்கை சமையல் எரிவாயு விநியோகம்... மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு

வல்லம், காஞ்சிபுரம்

Posted on: Jun 30, 2025 07:49 AM

19

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Kanchipuram

காஞ்சிபுரம் மாவட்டம் வல்லத்தில் உள்ள திங்க் கேஸ் என்ற தனியார் நிறுவனம் மூலம் ராட்சத குழாய் அமைக்கப்பட்டு அங்குள்ள வீடுகளுக்கு இயற்கை சமையல் எரிவாயு விநியோகம் செய்யப்படுகிறது.

எல்.பி.ஜி கேஸை விட குறைந்த விலையிலும், சுற்றுச்சூழல் மாசுப்படுவதை தடுக்கும் விதமாக கொண்டு வரப்பட்ட சிஎன்ஜி எரிவாயு இணைப்பை பெற மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதையும் படியுங்கள் : காக்கி சீருடையில் டாஸ்மாக் கடையில் மாமூல் வசூலித்த ஏட்டு... மாமூல் வசூலித்த வீடியோ இணையத்தில் வைரலாகி பரபரப்பு

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
11 hrs 39 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved