news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews ஜூன் 30 முதல் நெல்லையப்பர் கோவில் ஆனித் திருவிழா... புதிதாக செய்யப்பட்ட சண்டிகேஸ்வரர் தேரின் வெள்ளோட்டம்
tv

Also Watch

tv

Read this

ஜூன் 30 முதல் நெல்லையப்பர் கோவில் ஆனித் திருவிழா... புதிதாக செய்யப்பட்ட சண்டிகேஸ்வரர் தேரின் வெள்ளோட்டம்

திருநெல்வேலி

31

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Tirunelveli

திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் ஆனித் திருவிழா வரும் 30ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், புதிதாக செய்யப்பட்டுள்ள சண்டிகேஸ்வரர் தேர் மற்றும் யாழி, யானை வாகனங்களின் வெள்ளோட்டம் சிறப்பாக நடைபெற்றது.

90 அடி உயரம், 28 அடி அகலம், 570 எடையுள்ள தேரை, ரத வீதிகளில் ஏராளமான பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர்.

இதையும் படியுங்கள் : எம்ஜி வாகனங்கள் விலை 1.5 சதவீதம் வரை உயர்வு... மாடல் மற்றும் வேரியண்ட்-க்கு ஏற்ப விலையில் வேறுபாடு

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பார்சல் ஏற்றிச் சென்ற ஈச்சர் வாகனம் சாலையோரம் கவிழ்ந்தது

4
5 hrs 52 mins agoshare
ஈச்சர் வாகனம் சாலையோரம் கவிழ்ந்தது








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved