news-tamil-logo

3/19/2026, 11:48:44 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews வெள்ளத்தில் மிதக்கும் நெல்லை மாநகரம்.. சந்திப்பு பேருந்து நிலையத்தை சுற்றி மழைநீர்
tv

Also Watch

tv

Read this

வெள்ளத்தில் மிதக்கும் நெல்லை மாநகரம்.. சந்திப்பு பேருந்து நிலையத்தை சுற்றி மழைநீர்

நெல்லை

Posted on: Dec 13, 2024 10:16 AM

26

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
08

நெல்லை மாநகரத்தில் கொட்டித்தீர்க்கும் கனமழையால் திரும்பிய பக்கமெல்லாம் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

சாலைகளில் பாய்ந்தோடிய வெள்ளம் வீடுகள் மற்றும் கடைகளுக்குள்ளும் புகுந்தது. மேலும், நெல்லை சந்திப்பு பேருந்து நிலையத்தை சுற்றி 2 அடிக்கு மேல் மழைநீர் சூழ்ந்துள்ளதால், பேருந்துகள்

மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்டன.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி

13
32 mins agoshare
share market








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved