news-tamil-logo

3/16/2026, 4:08:21 AM

news-tamil-logo
more
Home districtnews வந்தவாசியில் இருந்து பெங்களூருவுக்கு புதிய பேருந்து.. ஆரணி எம்பி தரணிவேந்தன் கொடியசைத்து துவக்கம்
tv

Also Watch

tv

Read this

வந்தவாசியில் இருந்து பெங்களூருவுக்கு புதிய பேருந்து.. ஆரணி எம்பி தரணிவேந்தன் கொடியசைத்து துவக்கம்

தினமும் இரண்டு பேருந்துகள் இயக்கப்படும்

Posted on: Sep 15, 2024 01:06 AM

28

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
THIRUVANNAMALAI

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் இருந்து பெங்களூருக்கு கூடுதலாக புதிய பேருந்து சேவையை ஆரணி எம்பி தரணிவேந்தன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

வந்தவாசியில் இருந்து ஆரணி, வேலூர் வழியாக பெங்களூருக்கு காலையில் ஒரு பேருந்தும் மாலையில் ஒரு பேருந்தும் இயக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில், அந்த வழித்தடத்தில் புதிய பேருந்து சேவையை வந்தவாசியில் இருந்து ஆரணி எம்பி தரணிவேந்தன் கொடியை அசைத்து துவக்கி வைக்க, வந்தவாசி எம்எல்ஏ அம்பேத்குமார் பேருந்து சிறிது தூரம் ஓட்டினார்.

புதிய பேருந்து சேவைக்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

விசாரணையை தீவிரப்படுத்த சிறப்பு புலனாய்வு குழு அமைப்பு

0
13 hrs 37 mins agoshare
Faruk








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved