news-tamil-logo

3/19/2026, 11:22:18 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews தேமுதிக அலுவலகத்தில் புத்தாண்டு நிகழ்ச்சி
tv

Also Watch

tv

Read this

தேமுதிக அலுவலகத்தில் புத்தாண்டு நிகழ்ச்சி

தலா ரூ.100 வழங்கிய பிரேமலதா

Posted on: Jan 01, 2026 08:24 AM

24

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

சென்னை, கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில், அக்கட்சி பொதுச்செயலாளர் பிரேமலதா தொண்டர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார். மேலும், கட்சி அலுவலகத்திற்கு வந்திருந்தவர்களுக்கு தலா 100 ரூபாய் பணப்பரிசு வழங்கினார். புத்தாண்டை ஒட்டி தேமுதிக அலுவலகத்தில் அன்னதானமும் வழங்கப்பட்டது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி

10
6 mins agoshare
share market








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved