திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை,மன்னார்குடி ஆசாத் தெருவில் உள்ள பாபா பக்ருதீன் என்பவர் வீட்டில் NIA அதிகாரிகள் சோதனை,தடை செய்யப்பட்ட கிலாபத் இயக்க ஆதரவாளர் என சந்தேகிக்கப்படும் நிலையில் அதிகாலை முதல் சோதனை,பாபா பக்ருதீன் வீட்டில் கடந்த 2022 ஆம் ஆண்டும் NIA சோதனை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.