news-tamil-logo

3/14/2026, 9:51:10 PM

news-tamil-logo
more
Home districtnews சாலை விபத்தில் ஒருவர் பலி - 2 பேர் கவலைக்கிடம்.. சாலையில் நடந்து சென்றவர் மீது பைக் மோதியது
tv

Also Watch

tv

Read this

சாலை விபத்தில் ஒருவர் பலி - 2 பேர் கவலைக்கிடம்.. சாலையில் நடந்து சென்றவர் மீது பைக் மோதியது

திண்டிவனம் - விழுப்புரம்

Posted on: Dec 23, 2024 05:52 AM

8

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
34a

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே நேரிட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில், 2 பேர் பலத்த காயமடைந்தனர்.

அரியலூரை சேர்ந்த அலெக்ஸ், நண்பர் அருணாச்சலத்துடன் இரு சக்கர வாகனத்தில் சென்னைக்கு வந்தபோது, கர்ணாவூர்பாட்டை அருகே நடந்து சென்ற ராஜன் என்பவர் மீது மோதி தூக்கி வீசப்பட்டதில் அலெக்ஸ் உயிரிழந்தார். மற்ற இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பிரபல இயக்குநர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட சுவர்

0
5 hrs 57 mins agoshare
Allu cinemas








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved