news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews துப்புரவு பணியை தனியார் மயமாக்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு... துப்புரவு பணியாளர்கள் 4-வது நாளாக போராட்டம்
tv

Also Watch

tv

Read this

துப்புரவு பணியை தனியார் மயமாக்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு... துப்புரவு பணியாளர்கள் 4-வது நாளாக போராட்டம்

ரிப்பன் மாளிகை, சென்னை

124

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Chennai Municipal Office

சென்னை மாநகராட்சி அலுவலகத்திற்கு வெளியே 4வது நாளாக போராட்டத்தில் ஈடுப்பட்டு வரும் துப்புரவு பணியாளர்களுக்கு அதிமுக சார்பில் அண்ணா தொழிற்சங்கத்தினர் ஆதரவு தெரிவித்தனர்.

ராயபுரம், திருவிக நகர் மண்டலங்களில் பணியாற்றி வரும் துப்புரவு பணியாளர்களை அவுட்சோர்சிங் முறையில் எடுத்து பணியமர்த்த மாநகராட்சி திட்டமிட்டுள்ள நிலையில்,

தங்களுடைய கடுமையான எதிர்ப்பை பதிவு செய்துள்ள ஊழியர்கள், துப்புரவு பணியை தனியார் மயமாக்கும் நடவடிக்கையை கைவிடக் கோரியும்,

பணி நிரந்தரம் செய்யக் கோரியும் 4வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மாற்றி அனுப்பப்பட்ட உடல்கள், ஸ்டான்லி மருத்துவமனையின் அலட்சியம்

0
5 mins agoshare
மாற்றி அனுப்பப்பட்ட உடல்கள்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau