Also Watch
Read this
Posted on: Nov 15, 2024 05:03 AM
By: Srini Vasan

சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் மருத்துவர் பாலாஜி தாக்கப்பட்டதை தொடர்ந்து, இத்தகைய தாக்குதல் சம்பவம் நடந்தால் கடும் நடவடிக்கை எடுக்க காவல்துறையினருக்கு தமிழக டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.
மேலும், அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இரவு நேரங்களில் பாதுகாப்பை அதிகரிக்க உத்தரவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved