news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews கொள்முதல் நிலையத்தில் நெல் கொள்முதல் செய்வது நிறுத்தம்... அதிகாரிகளின் செயலை கண்டித்து விவசாயிகள் சாலை மறியல் போராட்டம்
tv

Also Watch

tv

Read this

கொள்முதல் நிலையத்தில் நெல் கொள்முதல் செய்வது நிறுத்தம்... அதிகாரிகளின் செயலை கண்டித்து விவசாயிகள் சாலை மறியல் போராட்டம்

நாட்டார்மங்கலம், மதுரை

38

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Madurai

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கிராம மக்கள் சார்பில் நடத்தப்பட்டு வந்த கொள்முதல் நிலையத்தில் நெல் வாங்கும் பணியை அதிகாரிகள் நிறுத்தியதற்கு எதிர்பபு தெரிவித்து சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை போலீஸார் குண்டு கட்டாக தூக்கி சென்று கைது செய்தனர்.

நாட்டார்மங்கலத்தில் 15 ஆண்டுகளாக கிராம மக்கள் சார்பாக கொள்முதல் நிலையம் அமைத்து அரசு நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கடந்த 10 நாட்களாக நெல் கொள்முதல் செய்வதை அதிகாரிகள் நிறுத்தி வைத்ததாக கூறப்படுகிறது.

மேலும், நெல் கொள்முதல் செய்வதை தனியாருக்கு ஒப்பந்தம் செய்ததாக விவசாயிகள் குற்றம்சாட்டினர்.

இதையும் படியுங்கள் : மாணவர்களை தட்டிக்கேட்ட அரசு பேருந்து நடத்துநர்... பேருந்தின் மீது கற்கள் வீசி கண்ணாடியை உடைத்த மாணவர்கள்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மாலை நேரத்தில் பனிமூட்டம் - கடும் அவதி

0
14 mins agoshare
பனிமூட்டம்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved