ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் அரசுப் பள்ளியை ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் மாணவர்களுடன் அமர்ந்து பாடம் கவனித்தார். தொடர்ந்து மாணவர்களுக்கு அறிவுரை வழங்கிய அவர், சத்துணவு முறையாக வழங்கப்படுகிறதா என கேட்டறிந்தார்.