நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகளுக்காக கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணாபுரம் அடுத்த கடுவனூர் பகுதியில் வீடுகள் இடிக்கப்பட்ட நிலையில், பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 70 வீடுகள் இடித்து அகற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது.