சென்னையில், இளம்பெண்ணை கொலை செய்வதற்கு திட்டம் தீட்டி தயாராக இருந்த இளைஞனை கைது செய்த போலீசார். வேறொரு வழக்கில் தொடர்புடைய இருவரைப் பிடித்து விசாரித்த போது, உண்மை தெரிய வந்ததால் காக்கப்பட்ட உயிர்.
SHARE :
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்