news-tamil-logo

3/15/2026, 2:50:24 AM

news-tamil-logo
more
Home districtnews ஏ.டி.எம் கொள்ளையர்களால் தாக்கப்பட்ட காவல் அதிகாரிகள்.. 2 காவல் அதிகாரிகளிடம் நீதிபதி நேரில் விசாரணை
tv

Also Watch

tv

Read this

ஏ.டி.எம் கொள்ளையர்களால் தாக்கப்பட்ட காவல் அதிகாரிகள்.. 2 காவல் அதிகாரிகளிடம் நீதிபதி நேரில் விசாரணை

நாமக்கல்

Posted on: Oct 01, 2024 05:46 AM

33

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
58

நாமக்கல்லில் ஏ.டி.எம் கொள்ளையர்களால் தாக்கப்பட்ட காவல் அதிகாரிகளிடம் நீதிபதி விசாரணை மேற்கொண்டார்.

நாமக்கல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காவல் ஆய்வாளர் தவமணி, உதவி ஆய்வாளர் ரஞ்சித்குமார் ஆகிய இருவரிடமும் குமாரபாளையம் நடுவர் நீதிமன்ற நீதிபதி மாலதி நேரடியாக வந்து விசாரணை நடத்தி தகவல்களை வீடியோ கேமரா மூலம் பதிவு செய்து சென்றார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பிரபல இயக்குநர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட சுவர்

0
10 hrs 56 mins agoshare
Allu cinemas








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved