தஞ்சாவூர் மாவட்டம் கஞ்சனூரில் குருலிங்க சங்கம பாதயாத்திரை குழுவினருக்கு கிராம மக்கள் பூர்ணகும்ப மரியாதையுடன் வரவேற்பு அளித்தனர். திருவையாறு ஐயாறப்பர் கோவில் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, மயிலாடுதுறை தருமை ஆதீனம் மாசிலாமணி தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் குருலிங்க சங்கம பாதயாத்திரை மேற்கொண்டுள்ளார்.