news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews அணைக்கு மாலையிட்டு அஞ்சலி செலுத்தி போராட்டம்
tv

Also Watch

tv

Read this

அணைக்கு மாலையிட்டு அஞ்சலி செலுத்தி போராட்டம்

பிரிஞ்சி மூலை, நாகப்பட்டினம்

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
அஞ்சலி செலுத்தி போராட்டம்

டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிற நிலையில் தொடர்ச்சியாக நடைபெற்று இதுவரை ஒரு முறை கூட கர்நாடகத்திலிருந்து தமிழகத்தின் பங்கு நீரை காவிரி மேலாண்மை ஆணையம் பெற்று தராததை கண்டித்து நாகப்பட்டினம் மாவட்டத்தில் தண்ணீர் இல்லாமல் ஒரு இலட்சம் ஏக்கர் குருவை சாகுபடி காய்ந்து கிடப்பதை கண்டுகொள்ளாத மத்திய அரசு.

மாநில அரசு பள்ளில்லாத ஆணையத்தையும் கண்டித்தும்,நடுவர் மன்றம் அமைக்க கோரி போராட்டம்.காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சார்பில் போராட்டம் நடைபெற்றது.

Related Link
மணப்பாறையில் கால்நடை சந்தை குத்தகை ரத்து

மணப்பாறையில் கால்நடை சந்தை குத்தகை ரத்து


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பழனியை போன்று காரைக்குடியிலும் கோவில் நில மோசடி

0
57 mins agoshare
கோவில் நில மோசடி








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau