news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews கள்ளர் விடுதிகள் சமூக நீதி விடுதி என பெயர் மாற்றம் தமிழக அரசின் அரசாணை நகலை கிழித்தெறிந்து போராட்டம்..!
tv

Also Watch

tv

Read this

கள்ளர் விடுதிகள் சமூக நீதி விடுதி என பெயர் மாற்றம் தமிழக அரசின் அரசாணை நகலை கிழித்தெறிந்து போராட்டம்..!

புதுப்பட்டி, தேனி

82

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
THN samuga nala viduthi protest

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே புதுப்பட்டியில் கள்ளர் விடுதிகளை சமூக நீதி விடுதி என்று மாற்றியதற்கு கள்ளர் சமுதாய மக்கள் எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசின் அரசாணை நகலை கிழித்தெறிந்து போராட்டம் நடத்தினர்.

சமூக நீதி விடுதி என மாற்றுவதன் மூலம் வரும் காலங்களில் கள்ளர் சமுதாயம் அழியும் நிலைவரும் எனக் கூறி அரசாணையை திரும்பப் பெற வலியுறுத்தினர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அரசு பேருந்தில் சென்ற முதல்வர் விஜய்

7
0 min agoshare
vijay ticket








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau