news-tamil-logo

3/22/2026, 7:20:19 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews திமுக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டம்... பொதுக்கூட்டத்தில் பங்கேற்று மக்களுக்கு பணப்பட்டுவாடா
tv

Also Watch

tv

Read this

திமுக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டம்... பொதுக்கூட்டத்தில் பங்கேற்று மக்களுக்கு பணப்பட்டுவாடா

பெருமங்கலம், கள்ளக்குறிச்சி

Posted on: Jun 30, 2025 06:36 AM

18

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Kallakurichi

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே திமுக பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற மக்களுக்கு பணம் விநியோகம் செய்தது தொடர்பான வீடியோ வெளியாகி உள்ளது.

பெருமங்கலத்தில் திமுக சார்பில் அரசின் நான்காண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.

அதற்காக அழைத்து வரப்பட்ட மக்களுக்கு திமுக நிர்வாகிகள் பணப்பட்டுவாடா செய்தனர்.


இதையும் படியுங்கள் : சுப்பிரமணியசுவாமி கோவிலில் மத்திய அமைச்சர் சாமி தரிசனம்... மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் சாமி தரிசனம்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
14 hrs 39 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved